எழுத்துப் படிகள் - 217 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,6) பிரபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 217 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. முதல் குரல்
2. எழுதாத சட்டங்கள்
3. கலாட்டா கல்யாணம்
4. படிக்காத மேதை
5. வெற்றிக்கு ஒருவன்
6. சின்ன மருமகள்
7. அந்த நாள்
8. புதிய பறவை
9. பார்த்தால் பசிதீரும்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பந்தா பரமசிவம்
ReplyDeleteபந்தா பரமசிவம் - கோவிந்தராஜன்
ReplyDeleteபந்தாபரமசிவம்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 2.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4 7 2 8 1 6 9 5 3
pandha paramasivam
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.1.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete"பந்தா பரமசிவம்".