சொல் அந்தாதி - 86 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே
3. அன்னை இல்லம்
4. மனைவி ரெடி
5. மக்களை பெற்ற மகராசி
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
1. பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே
ReplyDelete2. தூங்காதே தம்பி தூங்காதே - வானம் கீழே வந்தால் என்ன
3. அன்னை இல்லம் - என்ன இல்லை எனக்கு
4. மனைவி ரெடி - உடம்பு இப்போ தேறிப்போச்சு
5. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
By Madhav.
திருமதி சுதா ரகுராமன் 9.1.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே ...பூ தூவும் வானம்
2. தூங்காதே தம்பி தூங்காதே - வானம் கீழே வந்தால் என்ன... பூமி மேலே போனால் என்ன?
3. அன்னை இல்லம் - என்ன இல்லை எனக்கு...டிப் ட எந்தன் உடம்பு
4. மனைவி ரெடி - உடம்பு இப்போ தேறிப்போச்சு...வெளுத்துக்கட்ட வேலை வந்தது
5. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு தெரியுமா... பொருத்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா