Wednesday, October 28, 2015

சொல் வரிசை - 92

சொல் வரிசை - 92  புதிருக்காக,  கீழே ஏழு  (7)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     தனிப்பிறவி ( --- --- --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்)  
2.     அன்புக்கரங்கள் (--- --- --- முடிந்தால் பொழுதும் விடிந்து விடும்)
3.     மீனவ நண்பன் (--- --- --- உறவு என்னும் சிறு நடனம்)  
4.     ஒருதலை ராகம் (--- --- --- ---- இது இரவு நேர பூபாளம்)
5.     இதோ எந்தன் தெய்வம் (--- --- --- தனியாக வளர்ந்த மரம்)
6.     பாசம் (--- --- --- --- --- அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்)
7.     தாய் மீது சத்தியம் (--- --- நல்ல யோகம் வந்தாச்சு)    
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Monday, October 26, 2015

எழுத்துப் படிகள் - 118

எழுத்துப் படிகள் - 118 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4)  ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 118  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   லாரி டிரைவர் ராஜாக்கண்ணு            
2.   தர்ம ராஜா        
3.   நெஞ்சிருக்கும் வரை          
4.   மனிதரில் மாணிக்கம்        
5.   கல்யாணியின் கணவன்        
6.   ஞான ஒளி            

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Thursday, October 22, 2015

சொல் வரிசை - 91

சொல் வரிசை - 91  புதிருக்காக,  கீழே  ஆறு (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     மணப்பந்தல் ( --- --- --- --- ரகசியம் சொல்வேன்)  
2.     குடியிருந்த கோயில் (--- --- --- --- --- --- நாலும் தெரிந்தவர் யார் யார்)
3.     பிராப்தம்  (--- --- --- --- முடிவே இல்லாதது)  
4.     ஜூலி கணபதி (--- --- --- அது உனக்கும் பிடிக்குமே)
5.     என்னமோ ஏதோ  (--- --- --- அப்பாடக்கரா)
6.     என்னெ பெத்த ராசா (--- --- --- --- சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி)  
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Monday, October 19, 2015

எழுத்துப் படிகள் - 117

எழுத்துப் படிகள் - 117 க்கான அனைத்து திரைப்படங்களும் ரஜினிகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 117  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   மிஸ்டர் பாரத்           
2.   அடுத்த வாரிசு       
3.   சங்கர் சலீம் சைமன்         
4.   மூன்று முகம்       
5.   பணக்காரன்       
6.   பாட்ஷா           

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Wednesday, October 14, 2015

சொல் வரிசை - 90

சொல் வரிசை - 90  புதிருக்காக,  கீழே எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     நான் அவனில்லை ( --- --- --- நவநீதன் கீதம் போதை தராதா)  
2.     தெற்கத்திக் கள்ளன் (--- --- காதல் ராகம் இசைக்கிறாள்)
3.     இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- என்றா சொல்வேன் கண்ணா)  
4.     தாழம்பூ (--- --- --- அது என்னையும் வாழ வைக்கும்)
5.     பத்ரகாளி (--- --- --- கண்கள் சொல்லும் பூங்கவிதை)
6.     புதிய பறவை (--- --- --- --- அங்கே எனக்கோர் இடம் வேண்டும் )  
7.     எங்க வீட்டு பிள்ளை (--- --- --- அவன் மாம்பழம் வேண்டுமென்றான்)
8.     ரிக் ஷாக்காரன் (--- --- --- அது ஆனந்த சிரிப்பு)  
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Monday, October 12, 2015

எழுத்துப் படிகள் - 116

எழுத்துப் படிகள் - 116  க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 116  க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   பாவை விளக்கு          
2.   மரகதம்      
3.   இரு மலர்கள்        
4.   தூக்குத்தூக்கி      
5.   வணங்காமுடி      
6.   காவல் தெய்வம்          

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ் 

Tuesday, October 6, 2015

சொல் வரிசை - 89

சொல் வரிசை - 89 புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     பந்தபாசம்  ( --- --- --- --- நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ)  
2.     முள்ளும் மலரும் (--- --- --- --- நெய் மணக்கும் கத்திரிக்கா)
3.     வசீகரா (--- --- --- உன்னை எனக்கு பிடிக்கும் என்று)  
4.     மேகா (--- --- --- --- --- என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்)
5.     தென்றலே என்னை தொடு (--- --- --- இளைய வண்டு தான் பார்த்தது)
6.     மயங்குகிறாள் ஒரு மாது (--- --- --- --- இளமையின் கனவு மலரும் வளரும்)  
7.     புதிய பூமி (--- --- --- --- இது ஊர் அறிந்த உண்மை)
8.     ஊட்டி வரை உறவு  (--- --- --- --- வாசலில் நின்றது வாழ வா என்றது )  
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Sunday, October 4, 2015

எழுத்துப் படிகள் - 115

எழுத்துப் படிகள் - 115 க்கான அனைத்து திரைப் படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 115 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   மீனாட்சி திருவிளையாடல்         
2.   நானே ராஜா நானே மந்திரி     
3.   சட்டம் சிரிக்கிறது       
4.   நல்ல நாள்      
5.   காவியத் தலைவன்     
6.   சிவப்பு மல்லி         