Monday, September 28, 2015

எழுத்துப் படிகள் - 114

எழுத்துப் படிகள் - 114 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) பிரபு கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 114 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   சுமதி என் சுந்தரி        
2.   கருடா சௌக்கியமா    
3.   மிருதங்க சக்கரவர்த்தி      
4.   காத்தவராயன்     
5.   ஹிட்லர் உமாநாத்    
6.   லட்சுமி கல்யாணம்        

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Monday, September 21, 2015

எழுத்துப் படிகள் - 113

எழுத்துப் படிகள் - 113 க்கான அனைத்து திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சத்யராஜ் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 113 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   கும்மிப்பாட்டு       
2.   டைகர் தாத்தாச்சாரி     
3.   நான் பாடும் பாடல்     
4.   மலபார் போலீஸ்    
5.   சிந்து பைரவி   
6.   மதனமாளிகை    
7.   மீண்டும் பராசக்தி       

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Friday, September 18, 2015

சொல் வரிசை - 88

சொல் வரிசை - 88 புதிருக்காக, கீழே  ஏழு   (7)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     தாம்பத்யம் ( --- --- --- --- ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது)  
2.     மோகம் முப்பது வருஷம் (--- --- --- சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா)
3.     ரெண்டு (--- --- --- இல்லை காதலியா)  
4.     பேரும் புகழும் (--- --- --- தலை முழுகாமல் இருக்கின்றாய்)
5.     ஜென்டில்மேன் (--- --- --- --- --- என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்)
6.     கோபுர வாசலிலே (--- --- --- --- --- காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்)  
7.     கோயில் புறா (--- --- --- --- --- நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Saturday, September 12, 2015

எழுத்துப் படிகள் - 112

எழுத்துப் படிகள் - 112 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 112 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   என் தமிழ் என் மக்கள்    
2.   நாம் இருவர்    
3.   ஊரும் உறவும்    
4.   உலகம் பலவிதம்   
5.   வாழ்க்கை   
6.   பார் மகளே பார்   
7.   அம்பிகாபதி      

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Wednesday, September 9, 2015

சொல் வரிசை - 87

சொல் வரிசை - 87 புதிருக்காக, கீழே  ஆறு   (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     குறு சிஷ்யன் ( --- --- --- --- வந்தால் என்னை தருவேனே)  
2.     மூடுபனி  (--- --- --- --- பொன் நிலவில் என் கனாவே )
3.     அகத்தியர் (--- --- --- --- உந்தன் தாமரை தாள் பணிந்தேன் வாழ்கவே)  
4.     நம்ம வீட்டு லட்சுமி (--- --- --- --- --- உறவு கூறும் உலக கண்ணாடி)
5.     ஜானி (--- --- --- --- காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்)
6.     காந்தி பிறந்த மண் (--- --- ---  தனிமை என்னை அழைக்குது முதல் முதலா)  

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்  

Friday, September 4, 2015

எழுத்துப் படிகள் - 111

எழுத்துப் படிகள் - 111 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) இலட்சிய நடிகர் S.S.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 111 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1.   கங்கா கெளரி   
2.   கற்பூர தீபம்   
3.   பன்னீர் நதிகள்   
4.   கஸ்தூரி திலகம்  
5.   சிறகடிக்க ஆசை  
6.   அண்ணன் என்னடா தம்பி என்னடா  
7.   தம்பதிகள் 
8.   டைகர் தாத்தாச்சாரி    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:     நவமணிகளில் ஒன்றைக் குறிக்கும். 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

Wednesday, September 2, 2015

சொல் வரிசை - 86

சொல் வரிசை - 86 புதிருக்காக, கீழே பதினொன்று  (11) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     நீங்கள் கேட்டவை ( --- --- --- --- கலைந்து போகும் கோலங்கள்)  
2.     மேயர் மீனாட்சி (--- --- --- --- --- அங்கே உல்லாச ஊர்வல ஓடம்)
3.     படித்தால் மட்டும் போதுமா (--- --- --- நல்ல ரசிகனும் இல்லை)  
4.     ஒரு ஓடை நதியாகிறது (--- --- --- இதை யாரோடு சொல்ல)
5.     மதுர (--- --- --- --- --- கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்)
6.     காதல் காதல் காதல் (--- --- --- ---  நம் இருவர் பார்வை ஊடலா)  
7.     நிமிர்ந்து நில் (--- --- --- ---  காதல் பார்வையில் கண்கள் கூசும்) 
8.     அலை ஓசை (--- --- ---  சினந்தது ஏனோ)
9.     வரவேற்பு (--- --- --- வரவேற்கும் மது ரோஜா )  
10.   கார்மேகம் (--- --- காதல் பூஞ்சோலை) 
11.   காற்றினிலே வரும் கீதம் (--- --- --- --- காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்)      