எழுத்துப் படிகள் - 110 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6,1) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 110 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. திருவிளையாடல்
2. சிவகாமியின் செல்வன்
3. என் தமிழ் என் மக்கள்
4. வசந்த மாளிகை
5. மோகனப்புன்னகை
6. அஞ்சல் பெட்டி 520
7. கப்பலோட்டிய தமிழன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அன்னமிட்ட கை - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteAnnamittakai
ReplyDeleteAnnamitta kai
ReplyDelete6, 3,5,2,7,1,4
ReplyDeleteannamitta kai.
அன்னமிட்ட கை Interesting as usual
ReplyDeleteவிடை : அன்னமிட்ட கை
ReplyDelete6.அஞ்சல் பெட்டி 520
3.என் தமிழ் மக்கள்
5.மோகனப் புன்னகை
2.சிவகாமியின் செல்வன்
7.கப்பலோட்டிய தமிழன்
1.திருவிளையாடல்
4.வசந்த மாளிகை;
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 28.8.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: அன்னமிட்ட கை
திரு சந்தானம் குன்னத்தூர் 28.8.2015 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe final answer is ANNAMITTA KAI..