Wednesday, August 19, 2015

எழுத்துப் படிகள் - 109

எழுத்துப் படிகள் - 109 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 


எழுத்துப் படிகள் - 109 க்கான திரைப்படங்களின் பெயர்கள்: 

1. பருவகாலம் 
2. தேவர் மகன் 
3. இந்தியன் 
4. அபூர்வ சகோதரர்கள் 
5. களத்தூர் கண்ணம்மா 
6. அந்தரங்கம் 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 

ராமராவ்  

7 comments:

  1. இளவரசன் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. if there is a box'ed Java script where one can tick on/off the letters, it will be easier to solve it online.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மனு அவர்களே,

      நான் கீழ்க்கண்ட link உபயோகித்துப் பார்த்து விட்டேன்.
      http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

      முயற்சி தோல்விதான். வேறு யாராவது உதவினால் நல்லது.

      Delete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.8.2015 அன்று அனுப்பிய விடை:

    இளவரசன்

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.8.2015 அன்று அனுப்பிய விடை:

    இந்தியன்
    களத்தூர் கண்ணம்மா
    பருவகாலம்
    அந்தரங்கம்
    அபூர்வ சகோதரர்கள்
    தேவர் மகன்

    இளவரசன்

    ReplyDelete