Monday, August 10, 2015

எழுத்துப் படிகள் - 108


எழுத்துப் படிகள் - 108 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்   (7)  கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 108 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 

1.     சுமதி என் சுந்தரி                                                               
2.     நீதியின் நிழல்   
                                                      
3.     பாதுகாப்பு           
4.     இரு மலர்கள்                                                               
5.     எல்லாம் உனக்காக           
6.     குங்குமம் 
7.     தங்கப்பதுமை                                             
                               
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு  திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

4 comments:

  1. குருதிப்புனல் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. குருதிப்புனல் Could find it only with the clue

    ReplyDelete
  3. திருமதி சாந்தி நாராயணன் 11,8.2015 அன்று அனுப்பிய விடை:

    குங்குமம்
    இருமலர்கள்
    சுமதி என் சுந்தரி
    தங்கப்பதுமை
    பாதுகாப்பு
    எல்லாம் உன க்காக
    நீதியின் நிழல்

    இறுதி விடை:குருதிப்புனல்

    ReplyDelete