Monday, July 27, 2015

எழுத்துப் படிகள் - 107



எழுத்துப் படிகள் - 107 க்கான அனைத்து திரைப்படங்களும்  சரத்குமார் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 107 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     ஊர் மரியாதை                                                             
2.     சாணக்யா  
                                                      
3.     முன் அறிவிப்பு                                                                 
4.     புலன் விசாரணை                                                               
5.     தலைமகன்          
6.     இதுதாண்டா சட்டம்                                                 
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

7 comments:

  1. புதுக்கவிதை - முத்து

    ReplyDelete
  2. Pudhukkavidhai.

    By Madhav.

    ReplyDelete
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 27.7.15 அன்று அனுப்பிய விடை:

    The arrangement should be 1. PUlanvisaaaranai,2. iTHUthaaandaasattam, 3.saanaKyaa,4. thalaimaKAn, 5. mun ariVIppu, 6.oormariyaaTHAI.

    The final answer is PUTHUKKAVITHAI.

    ReplyDelete
  4. திருமதி சாந்தி நாராயணன் 27.7.15 அன்று அனுப்பிய விடை:

    புலன் விசாரணை
    இது தாண்டா சட்டம்
    சாணக்கியா
    தலை மகன்
    முன் அறிவிப்பு
    ஊ ர் மரியாதை

    இறுதி விடை: புதுக்கவிதை

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 27.7.15 அன்று அனுப்பிய விடை:

    புதுக்கவிதை. Relatively easy as it can end only in தை

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.8.15 அன்று அனுப்பிய விடை:


    புலன் விசாரணை
    இதுதாண்டா சட்டம்
    சாணக்யா
    தலைமகன்
    முன் அறிவிப்பு
    ஊர் மரியாதை

    புதிரின் விடை புதுக்கவிதை

    ReplyDelete