எழுத்துப் படிகள் - 105 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 105 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மாமன் மகள்
2. ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
2. ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
3. இல்லறமே நல்லறம்
4. புதிய பாதை
5. பாத காணிக்கை
5. பாத காணிக்கை
6. எதிர்காலம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
விடை: இதயமலர் -- முத்து
ReplyDeleteIdhayamalar
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 1.7.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" The answer is ITHAYAMALAR. "
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 1.7.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" இதய மலர் "
திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.7.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteஇல்லறமே நல்லறம்
பாத காணிக்கை
புதிய பாதை
மாமன் மகள்
எதிர்காலம்
ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
இதய மலர்