எழுத்துப் படிகள் - 106 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 106 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. உனக்காகவே வாழ்கிறேன்
2. தங்கத்திலே வைரம்
2. தங்கத்திலே வைரம்
3. இசை பாடும் தென்றல்
4. பகலில் பௌர்ணமி
5. எதற்கும் துணிந்தவன்
5. எதற்கும் துணிந்தவன்
6. பொறந்த வீடா புகுந்த வீடா
7. துணையிருப்பாள் மீனாட்சி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பறக்கும் பாவை - முத்து
ReplyDeleteparakkum paavai
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 11.7.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" The answer is paRakkum paavai. "