சொல் வரிசை - 83 புதிருக்காக, கீழே 9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எங்கிருந்தோ வந்தாள் (--- --- --- --- உந்தன் உள்ளம் என்னை நினைக்கும் )
2. கோயில் புறா ( --- --- --- --- --- நிலவு நீ கதிரும் நீ )
3. இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- --- நிலாவில் பார்த்தது)
4. வேதம் புதிது (--- --- --- சம்மதம் எங்கே தந்துவிடு)
5. சிவா ( --- --- --- நீயா வந்து போனது )
6. யுனிவர்சிடி (--- --- --- --- --- காற்றில் தேடும் என் கண்கள் இங்கே)
7. நாடோடி (--- --- --- பாடியவன் எங்கே)
8. உன்னை நான் சந்தித்தேன்(--- --- --- அதில் தேவி செய்த கானம்)
9. காலையும் நீயே மாலையும் நீயே (--- --- --- சிறு தாமரை பூவினை தந்தாள்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
I am not able to tackle this kind of puzzle . I am a movie song fan .. I recall about 1000 tunes but the lyrics of only 10 % of them
ReplyDeleteOre vedham ore manthiram iru jeevan padum devan smmatham.
ReplyDeleteCould not find the Movie name.
- By Madhav.
Movie Name: Jodi Sernthachu.
ReplyDelete