எழுத்துப் படிகள் - 104 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அஜித் குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 104 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. எல்லாம் உனக்காக
2. காவேரி
2. காவேரி
3. பெற்ற மனம்
4. ராஜராஜ சோழன்
5. சாதனை
5. சாதனை
6. பசும்பொன்
7. முதல் குரல்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காதல் மன்னன்
ReplyDeleteகாதல் மன்னன் - முத்து
ReplyDeleteவிடை: காதல் மன்னன்
ReplyDeletekaadhal mannan
ReplyDelete1.காவேரி, 2.சாதனை, 3.முதல் குரல்,
ReplyDelete4,பெற்ற மனம், 5.பசும் பொன், 6.எல்லாம் உனக்காக, 7. ராஜ ராஜ சோழன்
விடை : காதல் மன்னன்
காதல் மன்னன்
ReplyDeleteதிருமதி சாந்தி நாராயணன் 20.6.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாவேரி
சாதனை
முதல்குரல்
பெற்ற மனம்
பசும்பொன்
எல்லாம் உ னக்காக
ராஜராஜசோழன்
இறுதி விடை:காதல் மன்னன்
திரு சந்தானம் குன்னத்தூர் 20.6.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe arrangement should be 1.Ellaam unakkaaga, 2.saaTHAnai, 3. muthaLkural, 4.peRRAmanam, 5. pasuMpon, 6ellaamuNAkkaaga, 7. rajarajachozhaN..
The final answer is KAATHALMANNAN
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.6.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாதல் மன்னன்