Saturday, January 31, 2015

எழுத்துப் படிகள் - 96


எழுத்துப் படிகள் - 96 க்கான அனைத்து திரைப்படங்களும்  பிரபு  நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (4,3) விஜய் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 96 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     அஞ்சாத சிங்கம்                                                    
2.     நீதியின் நிழல்                                                        
3.     வண்ணத்தமிழ் பாட்டு                                                      
4.     மிருதங்க சக்கரவர்த்தி                                                      
5.     நலந்தானா         

6.     ஒருவர் வாழும் ஆலயம் 
7.     பாசக்கிளிகள்     
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

7 comments:

  1. வசந்தவாசல் - முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. வசந்த வாசல் Interesting and challenging as usual

    ReplyDelete
  3. வசந்தவாசல்

    ReplyDelete
  4. திரு சந்தானம் குன்னத்தூர் 31.01.15 அன்று அனுப்பிய விடை:

    The final answer should be vasantha vaasal.

    The order should be:-- 1. VANNAththamizh paattu 2. paasakkiLigaL 3. nalanthaanaa, 4. anjaatha singam, 5, oruvarvaazhumaalayam, 6.miruthangachakkaravarththi 7. neethiyin nizhal.

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 31.01.15 அன்று அனுப்பிய விடை:

    வண்ணத் தமிழ் பாட்டு
    பாசக்கிளிகள்
    நலந்தானா
    அஞ்சாத சிங்கம்
    ஒருவர் வாழும் ஆலயம்
    மிருதங்க சக்கரவர்த்தி
    நீதியின் நிழல்

    வசந்த வாசல்

    ReplyDelete
  6. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 31.01.15 அன்று அனுப்பிய விடை:

    வசந்த வாசல்

    ReplyDelete