எழுத்துப் படிகள் - 94 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) .எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 94 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. பேசும் தெய்வம்
2. உனக்காக நான்
2. உனக்காக நான்
3. காத்தவராயன்
4. எல்லாம் உனக்காக
5. முதல் குரல்
6. புதிய வானம்
5. முதல் குரல்
6. புதிய வானம்
7. சாதனை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காதல்வாகனம் -- முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteகாதல் வாகனம் Quite challenging since I didn't know that a film with this title had come. Had to verify after solving.
ReplyDeleteகாதல் வாகனம்
ReplyDeletekaadhal vaaganam
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 17.1.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe order should be;--
1. kaaththavarayan, 2.saathanai, 3.muthal kural, 4.puthiya vaanam,
5. unakkaaganaan, 6. ellaam unakkaaga, 7.pesum deyvam.
The final answer is " kaathal vaakanam ".
திரு ஸ்ரீதரன் துரைவேலு 17.1.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாத்தவராயன்
சாதனை
முதல் குரல்
புதிய வானம்
உனக்காக நான்
எல்லாம் உனக்காக
பேசும் தெய்வம்
" காதல் வாகனம் "