எழுத்துப் படிகள் - 93 க்கான அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 93 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. குமார விஜயம்
2. நான் அவனில்லை
2. நான் அவனில்லை
3. காதல் பரிசு
4. கல்யாண ராமன்
5. அந்தரங்கம்
6. சிங்காரவேலன்
5. அந்தரங்கம்
6. சிங்காரவேலன்
7. சத்யா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காத்தவராயன் Another interesting and challenging puzzle. Congrats
ReplyDeleteகாத்தவராயன்-- முத்துசுப்ரமண்யம்
ReplyDeletekaaththavaraayan
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 10.1.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" காத்தவராயன் "
திரு ஸ்ரீதரன் துரைவேலு 10.1.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாதல் பரிசு
சத்யா
அந்தரங்கம்
நான் அவனில்லை
கல்யாண ராமன்
குமார விஜயம்
சிங்காரவேலன்
" காத்தவராயன் "