எழுத்துப் படிகள் - 97 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 97 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. திருமால் பெருமை
2. பொம்மை கல்யாணம்
2. பொம்மை கல்யாணம்
3. அன்பைத்தேடி
4. சிவந்த மண்
5. தெய்வப்பிறவி
5. தெய்வப்பிறவி
6. படிக்காத மேதை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அடிமைப் பெண் - முத்து
ReplyDelete1. அன்பைத்தேடி
ReplyDelete2. படிக்காத மேதை
3. பொம்மை கல்யாணம்
4. தெய்வப்பிறவி
5. திருமால் பெருமை
6. சிவந்த மண்
அடிமைப்பெண்
Saringalaa Ramarao sir?
Send me your contact number when you get a chance-nga sir.
Anbudan,
Nagarajan Appichigounder.
Adimaippen
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 4.3.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்பைத்தேடி
படிக்காத மேதை
பொம்மைக்கல்யாணம்
தெய்வப்பிறவி
திருமால் பெருமை
சிவந்த மண்
அடிமைப்பெண்.
திரு சந்தானம் குன்னத்தூர் 6.3.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe order should be 1.snbsiththedi 2.padikkaathamethai 3. bommaikalyanam 4. dheyvappiravi 5.thirumalperumai 6. sivanthaman.
The final answer is ADIMAIPPEN.
திருமதி சாந்தி நாராயணன் 6.3.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்பைத்தேடி
படிக்காதமேதை
பொம்மைக்கல்யாணம்
தெய்வப்பிறவி
திருமால்பெருமை
சிவந்தமண்
இறுதி விடை :அடிமைப்பெண்