Sunday, January 4, 2015

எழுத்துப் படிகள் - 92


எழுத்துப் படிகள் - 92 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,3)  விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 92 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     எதிர்பாராதது                                                 
2.    அன்னை இல்லம்                                                     
3.    வணங்காமுடி                                                  
4.    குழந்தைகள் கண்ட குடியரசு                                                   
5.    தங்கைக்காக     

6.    பாசமலர் 
7.    எழுதாத சட்டங்கள்  
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

4 comments:

  1. வசந்தராகம்

    ReplyDelete
  2. வசந்தராகம் Took quite some time. Excellent.

    ReplyDelete
  3. 1. வணங்காமுடி
    2. பாசமலர்
    3. குழந்தைகள் கண்ட குடியரசு
    4. எழுதாத சட்டங்கள்
    5. எதிர்பாராதது
    6. தங்கைக்காக
    7. அன்னை இல்லம்

    வசந்தராகம்

    Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 4.1.15 அன்று அனுப்பிய விடை:

    " வசந்தராகம் "

    ReplyDelete