எழுத்துப் படிகள் - 95 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 95 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மணமாலை
2. கொஞ்சும் சலங்கை
2. கொஞ்சும் சலங்கை
3. பங்காளிகள்
4. மிஸ்ஸியம்மா
5. புதிய பாதை
6. குணசுந்தரி
5. புதிய பாதை
6. குணசுந்தரி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பணமாபாசமா - முத்து
ReplyDeletepanamaa paasamaa
ReplyDeleteபணமா பாசமா Another challenging puzzle.
ReplyDeleteபணமா பாசமா
ReplyDeleteதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 24.01.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" பணமா பாசமா "
திருமதி சாந்தி நாராயணன் 24.01.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteபங்காளிகள்
குணசுந்தரி
மணமாலை
புதியபாதை
கொஞ்சும் சலங்கை
மிஸ்ஸியம்மா
இறுதி விடை : பணமா பாசமா
திரு சந்தானம் குன்னத்தூர் 24.01.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" The correct order should be
1.pangaalikal.
2.gunasundari.
3 manamaalai.
4.puthiyapaaathai.
5.konjumsalangai
6.missiyammaa.
The final answer is "paNamaa paasamaa ".
திருமதி நாகமணி ஆனந்தம் 26.01.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDelete" panamaa paasamaa "