Saturday, May 24, 2014

எழுத்துப் படிகள் - 75


எழுத்துப் படிகள் - 75 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன்  நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்  (5,4)  சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 75 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      நீதிபதி                                   
2.     அவன்தான் மனிதன்                                   
3.     உனக்காக நான்                                 
4.     சரஸ்வதி சபதம்                                   
5.     கருடா சௌக்கியமா                           
         
6.     பார்த்தால் பசி தீரும்
7.     மனிதனும் மிருகமும் 
8.     கோடீஸ்வரன் 
9.     திரிசூலம்        
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  9-வது படத்தின்  9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  விடைக்கான திரைப்படத்தின்  முதலெழுத்து  "ச".
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 74 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.      வீர அபிமன்யு                                  
2.     ஸ்கூல் மாஸ்டர்                                  
3.     தசாவதாரம்                                
4.     அவளுக்கென்று ஓர் மனம்                                  
5.     காவியத்தலைவி                          
         
6.     எதிர்காலம் 
 
இறுதி விடை:         காவல்காரன்                   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.     முத்து  சுப்ரமண்யம்   
2.     மாதவ் மூர்த்தி 
     
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

2 comments:

  1. 4. சரஸ்வதி சபதம்
    9. திரிசூலம்
    6. பார்த்தால் பசி தீரும்
    1. நீதிபதி
    8. கோடீஸ்வரன்
    3. உனக்காக நான்
    5. கருடா சௌக்கியமா
    7. மனிதனும் மிருகமும்
    2. அவன்தான் மனிதன்

    இறுதி விடை:
    சரித்திர நாயகன்

    ReplyDelete