எழுத்துப் படிகள் - 74 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 74 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. வீர அபிமன்யு
2. ஸ்கூல் மாஸ்டர்
2. ஸ்கூல் மாஸ்டர்
3. தசாவதாரம்
4. அவளுக்கென்று ஓர் மனம்
5. காவியத்தலைவி
6. எதிர்காலம்
5. காவியத்தலைவி
6. எதிர்காலம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடி ஜெயலலிதா.
எழுத்துப் படிகள் - 73 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. வெள்ளை ரோஜா
2. ஊரும் உறவும்
2. ஊரும் உறவும்
3. சங்கிலி
4. சுமதி என் சுந்தரி
5. உயர்ந்த மனிதன்
6. கந்தன் கருணை
5. உயர்ந்த மனிதன்
6. கந்தன் கருணை
7. காத்தவராயன்
இறுதி விடை: சந்திரோதயம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. பூங்கோதை
2. சுஜி
3. முத்து சுப்ரமண்யம்
4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
5. மாதவ் மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
5. காவியத்தலைவி
ReplyDelete4. அவளுக்கென்று ஓர் மனம்
2. ஸ்கூல் மாஸ்டர்
6. எதிர்காலம்
3. தசாவதாரம்
1. வீர அபிமன்யு
இறுதி விடை: காவல்காரன்
kavalkaran
ReplyDelete- Madhav Moorthi.