Monday, May 12, 2014

சொல் அந்தாதி - 26


சொல் அந்தாதி  -  26     புதிருக்காக, கீழே  5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  வளையாபதி   -  குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன் 

2.  பூம்புகார்  

3.  கண்மணி ராஜா  

4.  வெடி                         

5.  ஔவை சண்முகி 
 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 25  புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :  
1.  வெப்பம்   -  காற்றில் ஈரம் அது யார் தந்ததோ 

2.  சின்ன தம்பி - போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் 

3.  கண்ணம்மா  - எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
4.  பூவும் போட்டும் - எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா 
 
5.  வல்லவன் ஒருவன் - அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு 

6.  அன்பு எங்கே - சொல்லு நீ ராஜா கண்மணி ராஜா  

7.  புவனா ஒரு கேள்விக்குறி - ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியமில்லை ஆள 
 
8.  நிலவு சுடுவதில்லை - நாளும் என் மனம் இனி பாடும் மோகனம்
 
9.  பறவைகள் பலவிதம் - மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே 
 
10.  மணிமேகலை  - இங்கே வா சொர்க்கம் பார் 

11.  காத்திருந்த கண்கள் - வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
 
12.  புதிய வார்ப்புகள் - இதயம் போகுதே என்னையே பிரிந்தே                         

13.  கடலோர கவிதைகள் - போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே  

14.  இருளும் ஒளியும் - வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே  

15.  அடிமைப்பெண் - அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு 
 
16.  சரஸ்வதி சபதம் - தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே                         

17.  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை  

18.  அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்   

19.  நானே ராஜா நானே மந்திரி - தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
 
20.  ஆழ்வார் - பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்    
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
 
1.  மாதவ் மூர்த்தி
2.  முத்து சுப்ரமண்யம்
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. வளையாபதி - குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
    2. பூம்புகார் - வாழ்க்கையெனும் ஓடம்
    3. கண்மணி ராஜா - ஓடம் கடலோடம்
    4. வெடி - என்ன ஆச்சு எனக்கு
    5. ஔவை சண்முகி - காதலா காதலா

    ReplyDelete
  2. 1. வளையாபதி - குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்

    2. பூம்புகார் - வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்

    3. கண்மணி ராஜா - ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன

    4. வெடி - என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு

    5. ஔவை சண்முகி - காதலா காதலா காதலில் தவிக்கிறேன்

    - மாதவ் மூர்த்தி

    ReplyDelete