Tuesday, May 6, 2014

சொல் வரிசை - 65


சொல் வரிசை - 65 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   நாணயம் (--- --- --- --- பூலோகமே காலின் கீழே)
2.   அடுத்த வாரிசு (--- --- --- --- --- ஏதும் இல்லை வேகம் இல்லை) 
3.   பஞ்ச தந்திரம் (--- --- --- --- --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)
4.   காதல் சுகமானது (--- --- --- --- காதல் சுகமானது)
5.   தங்கத்தின் தங்கம் (--- --- --- --- --- ஊர் முழுதும் கானம்பாடி திரிஞ்சு)
6.   சந்திப்பு (--- --- --- வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
7.   செங்கோட்டை சிங்கம் (--- --- --- இனி என்றும் இங்கே இல்லே)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 64 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   குலமகள் ராதை (கள்ள மலர் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே)
2.   யார் நீ (பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா) 
3.   என் அண்ணன் (கண்ணுக்கு தெரியாத அந்த சுகம் நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4.   வீரபாண்டிய கட்டபொம்மன் (இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன)
5.   நீ வேணுண்டா செல்லம் (கள்ள தோணி கள்ள தோணிக்காரா அக்கறைக்கு கொண்டு செல்ல)
6.   எங்க வீட்டுப் பெண் (சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7.   மாடி வீட்டு மாப்பிள்ளை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8.   நான் பெற்ற செல்வம் (இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கள்ள பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ள சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்   
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: எங்களுக்கும் காலம் வரும் 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

2 comments:

  1. 1. நாணயம் (நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே)
    2. அடுத்த வாரிசு (பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை)
    3. பஞ்ச தந்திரம் (வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)
    4. காதல் சுகமானது (சொல்லத்தான் நினைக்கிறன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது)
    5. தங்கத்தின் தங்கம் (ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு ஊர் முழுதும் கானம்பாடி திரிஞ்சு)
    6. சந்திப்பு (வார்த்தை நானடி கண்ணம்மா வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
    7. செங்கோட்டை சிங்கம் (இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே)

    இறுதி விடை :
    நான் பேச வந்தேன்
    சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
    - பாலூட்டி வளர்த்த கிளி

    ReplyDelete
  2. 1. நாணயம் (நான் போகிறேன் மேலே பூலோகமே காலின் கீழே)
    2. அடுத்த வாரிசு (பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை வேகம் இல்லை)
    3. பஞ்ச தந்திரம் (வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)
    4. காதல் சுகமானது (சொல்லத்தான் நினைக்கிறேன்
    சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது)
    5. தங்கத்தின் தங்கம் (ஒரு கிளையில் இருவானம்பாடி இணஞ்சு ஊர் முழுதும் கானம்பாடி திரிஞ்சு)
    6. சந்திப்பு (வார்த்தை நானாடி கண்ணம்மா வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
    7. செங்கோட்டை சிங்கம் (இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே)
    இறுதி விடை:
    பாடல்:
    நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஒரு வார்த்தை இல்லை

    திரைப் படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
    குரல்கள்: S P B, S ஜானகி,
    இசை: இளையராஜா
    பாடல் : கண்ணதாசன்
    நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீபிரியா
    இயக்கம்: தேவராஜ்-மோகன்

    ReplyDelete