சொல் வரிசை - 150 புதிருக்காக, கீழே பதினான்கு (14) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வைகாசி பொறந்தாச்சு (--- --- --- --- தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே)
2. தாக்க தாக்க (--- --- --- தேசம் எங்கும் திரிந்தோமே)
3. மக்களைப் பெற்ற மகராசி (--- --- --- --- சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா)
3. மக்களைப் பெற்ற மகராசி (--- --- --- --- சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா)
4. திருமாங்கல்யம் (--- --- --- மங்கை நல்லாள் வந்த யோகம்)
5. நல்ல நேரம் (--- --- --- ஊருக்கெல்லாம் கொடுக்கணும்)
6. கிளிப்பேச்சு கேட்கவா (--- --- --- நின்றது யாரடி கிளியே)
7. ஆயிரம் பூக்கள் மலரட்டும் (--- --- --- அது வழி தேடும் ஊமை தானே)
8. ஆகாய கங்கை (--- --- --- கங்கை இளமங்கை)
9. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (--- --- --- புகழ் மனத்தோடு கதிர் போலே)
10. பவானி (--- --- --- --- அது எனக்கென வந்தது போலிருக்கும்)
10. பவானி (--- --- --- --- அது எனக்கென வந்தது போலிருக்கும்)
11. ஹலோ யார் பேசுறது (--- --- --- புது நிலா பூச்சூடினாள்)
12. சந்திரஹாரம் (--- --- பலிக்குமோ)
13. விவசாயி (--- --- --- --- நாமும் விதை விதைக்கணும்)
14. பணக்காரப் பெண் (--- --- --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்