Friday, September 18, 2020

எழுத்துப் படிகள் - 326



எழுத்துப் படிகள் - 326  க்காக   கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   கார்த்திக்  நடித்தவை.    ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (6) சிவகுமார்  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 326 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஊமை விழிகள்              

2.   மருமகன்          

3.   வண்ணக் கனவுகள்         

4.   கெட்டி மேளம்                      

5.   வாலிபமே வா வா                

6.   மாறுபட்ட கோணங்கள்               


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. மறுபக்கம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. மருமகன்          
      மாறுபட்ட கோணங்கள்
      வாலிபமே வா வா                
      வண்ணக் கனவுகள்        
      ஊமை விழிகள்
      கெட்டி மேளம்    

     திரைப்படம்
      மறுபக்கம்

    ReplyDelete
  3. 1. மருமகன்
    2. மாறுபட்ட கோணங்கள்
    3. வாலிபமே வா வா
    4. வண்ணக் கனவுகள்
    5. ஊமை விழிகள்
    6. கெட்டி மேளம்

    விடை: மறுபக்கம்

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.9.2020 அன்று அனுப்பிய விடை:

    மறுபக்கம்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 18.9.2020 அன்று அனுப்பிய விடை:

    மறுபக்கம்

    ReplyDelete