Friday, September 4, 2020

எழுத்துப் படிகள் - 325



எழுத்துப் படிகள் - 325   க்காக   கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6) ஜெமினி கணேசன்   கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 325 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   நான் யார் தெரியுமா             

2.   முகூர்த்த நாள்         

3.   ஒரே தந்தை        

4.   பிஞ்சு மனம்                     

5.   பணக்காரப்பெண்               

6.   குழந்தையை தேடி              


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. குழந்தையை தேடி
    பணக்காரப்பெண்
    பிஞ்சு மனம்    
    ஒரே தந்தை
    முகூர்த்த நாள்        
    நான் யார் தெரியுமா            

    திரைப்படம்
    குணசுந்தரி

    ReplyDelete
  2. குணசுந்தரி - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Gunasundhari.

    By Madhav.

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.9.2020 அன்று அனுப்பிய விடை

    குணசுந்தரி

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 4.9.2020 அன்று அனுப்பிய விடை

    குணசுந்தரி

    ReplyDelete