Sunday, June 28, 2020

எழுத்துப் படிகள் - 316



எழுத்துப் படிகள் - 316 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  முரளி    நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (6) அர்ஜுன்     கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 316 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மஞ்சு விரட்டு           
2.   சுந்தரா டிராவல்ஸ்                
3.   பூந்தோட்டம்               
4.   ஆனந்தம்    
5.   காதலுடன்            
6.   மனுநீதி  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. சுதந்திரம்

    ReplyDelete
  2. சுந்தரா டிராவல்ஸ்
    காதலுடன்
    ஆனந்தம்
    மனு நீதி
    மஞ்சு விரட்டு
    பூந்தோட்டம்

    திரைப்படம்
    சுதந்திரம்

    ReplyDelete
  3. சுதந்திரம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. சுதந்திரம்

    ReplyDelete
  5. Sudhanthiram

    - Madhav

    ReplyDelete
  6. 1. சுந்தரா டிராவல்ஸ்
    2. காதலுடன்
    3. ஆனந்தம்
    4. மனுநீதி
    5. மஞ்சு விரட்டு
    6. பூந்தோட்டம்

    இறுதி விடை: சுதந்திரம்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 29.6.2020 அன்று அனுப்பிய விடை:

    2-5-4-6-1-3

    சுதந்திரம்.

    ReplyDelete
  8. திருமதி சௌதாமினி சுப்பிரமணியம் 30.6.2020 அன்று அனுப்பிய விடை:

    சுதந்திரம்.

    ReplyDelete
  9. திரு ஆர்.வைத்தியநாதன் 30.6.2020 அன்று அனுப்பிய விடை:

    சுதந்திரம்.

    ReplyDelete