Saturday, June 6, 2020

எழுத்துப் படிகள் - 313



எழுத்துப் படிகள் - 313 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (3,3)  யோகிபாபு   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 313 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   பாசமலர்        
2.   தீர்ப்பு             
3.   தங்கப்பதக்கம்            
4.   அன்பளிப்பு  
5.   சரித்திர நாயகன்         
6.   பாகப்பிரிவினை  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. தங்கப்பதக்கம்  
    தீர்ப்பு  
    பாசமலர்  
    பாகப்பிரிவினை  
    சரித்திர நாயகன்    
    அன்பளிப்பு

    திரைப்படம்
    தர்ம பிரபு

    ReplyDelete
  2. தர்ம பிரபு

    ReplyDelete
  3. Tharma Prabhu

    - Madhav

    ReplyDelete
  4. தர்மபிரபு

    ReplyDelete
  5. 1. தங்கப்பதக்கம்
    2. தீர்ப்பு
    3. பாசமலர்
    4. பாகப்பிரிவினை
    5. சரித்திர நாயகன்
    6. அன்பளிப்பு

    விடை: தர்மபிரபு

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 7.5.2020 அன்று அனுப்பிய விடை:

    3-2-1-6-5-4

    தர்ம பிரபு

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 7.5.2020 அன்று அனுப்பிய விடை:

    தர்ம பிரபு

    ReplyDelete
  8. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 6.5.2020 அன்று அனுப்பிய விடை:

    தர்ம பிரபு

    ReplyDelete