Sunday, June 21, 2020

எழுத்துப் படிகள் - 315



எழுத்துப் படிகள் - 315 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (2,3,3) சிவகுமார்   கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 315 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ஆடு பாம்பே          
2.   எழுதாத சட்டங்கள்               
3.   டீச்சரம்மா              
4.   காலம் பதில் சொல்லும்   
5.   தாய் வீடு           
6.   நாம் மூவர்  
7.   நான் ஒரு கை பார்க்கிறேன் 
8.   கன்னிப்பெண்    


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. நான் பாடும் பாடல்

    ReplyDelete
  2. நாம் மூவர்
    கன்னிப் பெண்

    ஆடு பாம்பே
    தாய் வீடு
    டீச்சரம்மா

    நான் ஒரு கை பார்க்கிறேன்
    எழுதாத சட்டங்கள்
    காலம் பதில் சொல்லும்

    திரைப்படம்
    நான் பாடும் பாடல்

    ReplyDelete
  3. Naan Paadum Paadal

    - Madhav

    ReplyDelete
  4. 1. நாம் மூவர்
    2. கன்னிப்பெண்
    3. ஆடு பாம்பே
    4. தாய் வீடு
    5. டீச்சரம்மா
    6. நான் ஒரு கை பார்க்கிறேன்
    7. எழுதாத சட்டங்கள்
    8. காலம் பதில் சொல்லும்

    இறுதிவிடை: நான் பாடும் பாடல்

    ReplyDelete
  5. நான் பாடும் பாடல்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 21.6.2020 அன்று அனுப்பிய விடை:

    6-8-1-5-3-7-2-4

    நான் பாடும் பாடல்

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.6.2020 அன்று அனுப்பிய விடை

    நான் பாடும் பாடல்

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 22.6.2020 அன்று அனுப்பிய விடை:

    நான் பாடும் பாடல்

    ReplyDelete