Friday, October 25, 2019

சொல் அந்தாதி - 135



சொல் அந்தாதி - 135  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)  திரைப்படங்களின்       பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1. கலாட்டா கல்யாணம்-எங்கள் கல்யாணம் 
2. தங்கமான புருஷன்                
3. பானை பிடித்தவள் பாக்கியசாலி       
4. ராஜகாளியம்மன்           
5. ஆசை மனைவி  
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. தங்கமான புருஷன்---கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க
    பானைபிடித்தவள்பாக்கியசாலி-புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
    ராஜ காளியம்மன்---தங்கச்சி தங்கச்சி  தங்கமான தங்கச்சி
    ஆசை மனைவி----மீனாட்சி கோவில் கொண்ட மணியோசை

    ReplyDelete
  2. 1. கலாட்டா கல்யாணம்-எங்கள் கல்யாணம்
    2. தங்கமான புருஷன் - கலயாணம் கட்டாத கண்ணிப் பொண்ணுங்க
    3. பானை பிடித்தவள் பாக்கியசாலி - புருஷன் வீட்டில் வாழப் போகும் பொன்னே
    4. ராஜகாளியம்மன் - தங்கச்சி என் தங்கச்சி
    5. ஆசை மனைவி - மீனாட்சி கோவில் கொண்ட மணி ஓசை

    - Madhav

    ReplyDelete