Friday, June 28, 2019

எழுத்துப் படிகள் - 262


எழுத்துப் படிகள் - 262 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,2) அர்ஜுன்  கதாநாயகனாக   நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 262 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   எங்க வீட்டு ராமாயணம்   

2.   இளைஞர் அணி                    

3.   கண்ணன் வருவான்                 

4.   சட்டத்தின் திறப்புவிழா      

5.   பக்கத்து வீட்டு ரோஜா              

6.   உதவிக்கு வரலாமா   



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. சங்கர் குரு

    ReplyDelete
  2. சங்கர்குரு

    ReplyDelete
  3. சங்கர் குரு

    ReplyDelete
  4. சங்கர் குரு - கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. 1.4 ச 2, 1 ங் 3, 5 க 4,5 ர் 6, 6 கு 7,3 ரு
    சங்கர் குரு

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 1.7.2019 அன்று அனுப்பிய விடை:

    4-1-5-2-6-3

    sankar guru

    ReplyDelete