Monday, June 10, 2019

எழுத்துப் படிகள் - 260




எழுத்துப் படிகள் - 260 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.    ஆனால்   இறுதி விடைக்கான திரைப்படம்  (7)  மோகன் கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 260 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   பூப்பறிக்க வருகிறோம் 

2.   சவாலே சமாளி                   

3.   துளிவிஷம்                

4.   இரு மலர்கள்           

5.   கிரஹப்பிரவேசம்             

6.   பார்த்தால் பசிதீரும் 

7.   சிரஞ்சீவி          



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. கிளிஞ்சல்கள் ‍ கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. கிளிஞ்சல்கள்

    ReplyDelete
  3. கிளிஞ்சல்கள்
    -Madhav

    ReplyDelete
  4. 1,5 கி
    2,3 ளி
    3, 7 ஞ்
    4, 2 ச
    5, 6 ல்
    6, 1 க
    7, 4 ள்
    கிளிஞ்சல்கள்

    ReplyDelete
  5. கிளிஞ்சல்கள்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 11.6.2019 அன்று அனுப்பிய விடை:

    5-3-7-2-6-1-4

    கிளிஞ்சல்கள்.

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 16.6.2019 அன்று அனுப்பிய விடை:

    கிளிஞ்சல்கள்

    ReplyDelete