சொல் வரிசை - 199 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சங்கர் குரு(--- --- --- நீ கண்ணால் பாரு போதும்)
2.   அரசிளங்குமரி(---  ---  ---  --- சேதி கேளடா)
  
3.   உத்தம புத்திரன்(---  ---  ---  --- மேகம் தேடும் வானம் நீ) 
4.   குழந்தையும் தெய்வமும்(---  ---  ---  --- என்ன கோபம் சொல்லலாமா)  
5.   நாளை நமதே(---  ---  --- கண்மணியே உன் கை அணைக்க)
6.   உல்லாசம்(---  ---  --- அழகே உன்னைச் சொல்லும்) 
7.   தாக்க தாக்க(---  ---  ---  ---  --- தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்) 
8.   பாபு(---  ---  ---  சொல்ல சொல்லித்தர நானிருக்கேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.