Thursday, January 25, 2018

சொல் அந்தாதி - 88


சொல் அந்தாதி - 88  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  வாழ்த்துகள் - கண்ணில் வந்ததும் நீதான்   

2.  சத்யவான்       

3.  அழகர்மலைக்கள்வன்            

4.  காதலாகி                 

5.  சரணாலயம்         
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

1 comment:


  1. 1. வாழ்த்துகள் - கண்ணில் வந்ததும் நீதான்

    2. சத்யவான் - கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி

    3. அழகர்மலைக்கள்வன் - கண்ணாலே பேசும் நம் காதலே

    4. காதலாகி - காதலே காதலே நீயும் நிலவும் ஒன்று

    5. சரணாலயம் - இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்

    By

    Madhav. (madhavthepawn@gmail.com)

    ReplyDelete