Thursday, November 23, 2017

எழுத்துப் படிகள் - 214




எழுத்துப் படிகள் - 214 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  கமலஹாசன்   நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  ரஜினிகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 214  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    எனக்குள் ஒருவன்                  

2.    தசாவதாரம்     
           
3.    காதலா காதலா           

4.    வேட்டையாடு விளையாடு       

5.    குமாஸ்தாவின் மகள்          

6.    கலைஞன்  

    

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. வேலைக்காரன்

    ReplyDelete
  2. வேலைக்காரன்

    ReplyDelete
  3. வேலைக்காரன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 23.11.2017 அன்று அனுப்பிய விடை:

    4-6-1-3-2-5

    வேலைக்காரன்

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 23.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " வேலைக்காரன் "

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 23.11.2017 அன்று அனுப்பிய விடை:

    வேட்டையாடு விளையாடு
    கலைஞன்
    எனக்குள் ஒருவன்
    காதலா காதலா
    தசாவதாரம்
    குமாஸ்தாவின் மகள்

    விடை: வேலைக்காரன்

    ReplyDelete
  7. திருமதி சுதா ரகுராமன் 24.11.2017 அன்று அனுப்பிய விடை:

    1. எனக்குள் ஒருவன் க்
    2. தசாவதாரம் ர
    3. காதலா காதலா கா
    4. வேட்டையாடு விளையாடு வே
    5. குமாஸ்தாவின் மகள் ன்
    6. கலைஞன் லை

    வேலைக்காரன்

    ReplyDelete