Saturday, May 14, 2016

சொல் அந்தாதி - 37


சொல் அந்தாதி - 37 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  என்னைப் பார் - காட்சியும் நீதான் கற்பனையும் நீதான் 
     
2.  பொம்மை      

3.  பாசம்        

4.  பண்ணையாரும் பத்மினியும்       

5.  வம்சவிளக்கு   

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. திரு சுரேஷ் பாபு 15.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. என்னைப் பார் - காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்
    2. பொம்மை நீதான் செல்வம் .. உலகம்
    3. பாசம் உலகம் பிறந்தது எனக்காக
    4. பண்ணையாரும் பத்மினியும் எனக்காக பொறந்தியே.. (பாசம்)
    5. வம்சவிளக்கு பாசம் பொழியும் இதயம் எனது...

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 16.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. என்னைப் பார் - காட்சியும் நீதான் கற்பனையும் நீதான்
    2. பொம்மை - நீதான் செல்வம் நீதான் அமுதம்
    3. பாசம் - உலகம் பிறந்தது எனக்காக
    4. பண்ணையாரும் பத்மினியும் - எனக்காக பிறந்தாயே எனதழகா
    5. வம்சவிளக்கு - paasam pozhiyum ithayam

    ReplyDelete