Saturday, September 28, 2013

சொல் அந்தாதி - 3


சொல் அந்தாதி - 3 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  சர்வர் சுந்தரம்                  -  சிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு 
2.   புதிய முகம்             
3.   கற்பூரம்  
4.   தாயை காத்த தனயன் 
5.   மணமாலை    

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி - 2 புதிருக்கான விடைகள்:  
1.    உத்தம புத்திரன்      -  காத்திருப்பான் கமலக் கண்ணன் 
2.    வெண்ணிற ஆடை -  கண்ணன் என்னும் மண்ணா பேரை சொல்ல சொல்ல            
3.    பணமா பாசமா       -  மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல    
4.    கந்தன் கருணை     -  சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா      
5.    அதிசயத் திருடன்    -  முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav,  மதுமதி 
இவர்கள் இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.        
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

6 comments:

  1. 1. சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் இந்த சின்னப்
    பெண்ணுக்கு
    2. புதிய முகம் - கண்ணுக்கு மை அழகு
    3. கற்பூரம் --அழகு ரதம் பொறக்கும்
    அது அசஞ்சி அசஞ்சி
    நடக்கும்
    4. தாயை காத்த தனயன் --நடக்கும் என்பார் நடக்காது
    5. மணமாலை -நடக்காது ஜன்பம்

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு
    2. புதிய முகம் கண்ணுக்கு மை அழகு
    3. கற்பூரம் அழகு ரதம் பொறக்கும்
    4. தாயை காத்த தனயன் நடக்கும் என்பார் நடக்காது
    5. மணமாலை நடக்காது ஜம்பம் பலிக்காது

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. 1. சர்வர் சுந்தரம் - சிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு ... கண்ணுக்கு
    2. புதிய முகம் - கண்ணுக்கு மை அழகு .. அழகு
    3. கற்பூரம் - அழகு ரதம் பொறக்கும் ... நடக்கும்
    4. தாயை காத்த தனயன் - நடக்கும் என்பார் நடக்காது ... நடக்காது
    5. மணமாலை - நடக்காது ஜம்பம்

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் சரியான விடைகளுக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete