Wednesday, June 5, 2013

எழுத்து வரிசை - 25



எழுத்து வரிசை புதிர் - 25 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 பார்த்திபனுக்கு மனைவி வேண்டும் (5,2)
2 தன் வயப்படுத்தும் விஜய்(4)
3 திருப்புகழைப்பாடிய T.M.S    (8)
4 தந்திரமாக ஏமாற்றுபவன் விமல்  (4)
5 விஜய்யின் இதயத்தினிலே   (5)
6 கடவுள் கண்டெடுத்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.(4)
7 ரஜினியிடமிருந்து விஜய் விலகியபின் மிஞ்சுவது அஜித் (2)
8 அலிபாபாவிடம் தஞ்சமடைந்த ரஜினி (2)
9 அப்பாவிடம் சிக்கிய பாக்யராஜ், பிரபு  (4)
   
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை   (4,5)  "அன்பே வா" திரைப்படத்தின் கனவுப் பாடலை நினைவுறுத்தும்.   .  :
  
 
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 24 க்கான விடைகள்: 
 

 
1 சின்னாளப்பட்டி சேலையில் சினேகா (3)                                                      -    சின்னா 
2 இங்கிலாந்து தலைநகரில் பிரஷாந்த்  (4)                                                     -     லண்டன் 
3 இன்றே காதல் செய்!  விஜய்    (2,2)                                                                 -     லவ் டுடே 
4 இந்நாளைப் போல் எந்நாளும் இருக்க வாழ்த்தும் எம்.ஜி.ஆர்  (3,2,4,3) - இன்று போல் என்றும் வாழ்க 
5 "முருகா காப்பாற்று" என வேண்டும் கரண்   (5,3)                                     - கனகவேல் காக்க 
6 பக்கத்து இல்ல மங்கை அஞ்சலிதேவி (4,4,2)                                              - அடுத்த வீட்டுப் பெண்   


 
 
எழுத்து வரிசை புதிர் விடை -         கனா கண்டேன்      

 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav,  வைத்தியநாதன், சாந்தி நாராயணன்      
 
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

5 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Suji,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. சாந்தி நாராயணன்,

    உங்களது எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  5. யோசிப்பவர்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete