Showing posts with label எழுத்து வரிசை. Show all posts
Showing posts with label எழுத்து வரிசை. Show all posts

Thursday, December 12, 2013

எழுத்து வரிசை - 47


எழுத்து வரிசை புதிர் - 47  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1.  புக்ககம் அல்லது சிறைச்சாலை?   (4,2) -  1993 

2.  வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளவன் (4) -  1967
3.  புன்சிரிப்பு மலரே    (5,2) -  2005 
4.  மூத்த சம்சாரம்  (3,3) -  1994   
5.  யோசிக்க  அவகாசம் கிடையாது  (7,5) -  1963

6.  மகாத்மா தோன்றிய பூமி    (3,4,2) -  1995 
7.  அர்த்த ராத்திரியில்   (2,4) -  1970
8.  அரசனின் அம்பாரி வாகனம்   (5,2) -  2013 
9.  அரிசி தானியம்  (3) -  2010
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின்  கடைசி  எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (4,5).   
முருகக் கடவுள் சம்பந்தப்பட்டது. 


புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 46 க்கான விடைகள்:
 
1.  திருமண அரங்கம்    (4,5) -  1965                         -   கல்யாண மண்டபம்  -
2.  அற்புத விளக்கை அடைந்தவன்  (5) -  2003   -  அலாவுதீன் 

3.  விஷயம் தெரிந்த ஆசாமி   (5,2) -  2002            -  விவரமான ஆளு 
4.  பொண்டாட்டி பேச்சே வேதம்   (3,3,5) -  1983  - மனைவி சொல்லே மந்திரம்   
5.  பாதுகாவலன்  (5) -  1997                                      -  ரட்சகன்  
 
 
எழுத்து வரிசை புதிர் விடை -          அமரகவி           

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:     
 
1.   மாதவ் மூர்த்தி
2.   முத்து சுப்ரமண்யம்   
3.   மதுமதி விட்டல்ராவ்

 
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 
ராமராவ்

Thursday, November 21, 2013

எழுத்து வரிசை - 46


எழுத்து வரிசை புதிர் - 46  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1.  திருமண அரங்கம்    (4,5) -  1965 
2.  அற்புத விளக்கை அடைந்தவன்  (5) -  2003
3.  விஷயம் தெரிந்த ஆசாமி   (5,2) -  2002 
4.  பொண்டாட்டி பேச்சே வேதம்   (3,3,5) -  1983   
5.  பாதுகாவலன்  (5) -  1997
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (5)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 45 க்கான விடைகள்:
 
 
1.  டாஸ்மாக் பார்   (5,2) - 2012   -  மதுபானக் கடை
2.  குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா?  (3,2) - 1992   -  ரிக் ஷா மாமா
3.  ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய்  (3,3,3,3) - 1958  - பெற்ற மகனை விற்ற அன்னை
4.  தைரியமே நண்பன்   (3,3) -  1980   - துணிவே தோழன்
5.  பாரதத் தலைநகரில் ஓடும் நதி  (3) -  2013   -  யமுனா
6.  சுவை பார்த்த வீட்டுப் பிராணி  (2,3,2) - 1980 
-  ருசி கண்ட பூனை
 
எழுத்து வரிசை புதிர் விடை -          பெரிய மருது          

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:     
 
1.   மாதவ் மூர்த்தி
2.   மதுமதி விட்டல்ராவ்
3.   நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
4.   முத்து சுப்ரமண்யம்   

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 
ராமராவ்

Thursday, November 14, 2013

எழுத்து வரிசை - 45


எழுத்து வரிசை புதிர் - 45  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1.  டாஸ்மாக் பார்   (5,2) - 2012
2.  குழந்தைகளுக்கு மூன்று சக்கர வண்டியோட்டுபவர் உறவினரா?  (3,2) - 1992
3.  ஈன்ற பிள்ளையை விலைபேசிய தாய்  (3,3,3,3) - 1958
4.  தைரியமே நண்பன்   (3,3) -  1980   
5.  பாரதத் தலைநகரில் ஓடும் நதி  (3) -  2013 
6.  சுவை பார்த்த வீட்டுப் பிராணி  (2,3,2) - 1980 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (3, 3)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 44 க்கான விடைகள்:
 
1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன்   (5,6) - 1988  - பூந்தோட்ட காவல்காரன்
2. ஒவ்வொரு நாளும்     (6) - 1998                                -  தினந்தோறும்
3. ஆலையில் வேலை செய்பவர்  (2,4) - 1991           - மில் தொழிலாளி
4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம்  (4,5) -  2010 - கச்சேரி ஆரம்பம்  
5. எல்லோரும் சௌக்கியம்   (4,3) -  2009                  - யாவரும் நலம் 
 
 
எழுத்து வரிசை புதிர் விடை -          தியாக பூமி         

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  நாகராஜன்,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 
ராமராவ்

Monday, November 4, 2013

எழுத்து வரிசை - 44


எழுத்து வரிசை புதிர் - 44  க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. மலர்ச் சோலைக்கு பாதுகாவலன்   (5,6) - 1988
2. ஒவ்வொரு நாளும்     (6) - 1998
3. ஆலையில் வேலை செய்பவர்  (2,4) - 1991
4. ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடக்கம்  (4,5) -  2010   
5. எல்லோரும் சௌக்கியம்   (4,3) -  2009 
 


இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (3, 2)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 43 க்கான விடைகள்:
 
1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும்  (3,2,3,1) - 1989 - வலது காலை வைத்து வா
2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்?    (6,5) - 1988         - மனசுக்குள் மத்தாப்பு 
3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி?  (4,6) - 1968 - தில்லானா மோகனாம்பாள் 
4. பூஜைக்கான புஷ்பங்கள்  (5,4) -  1982   - அர்ச்சனை பூக்கள்   
5. அரசாளத்தக்க மாநிலம்?   (5) - 1999   -  ராஜஸ்தான் 
 
  
 
எழுத்து வரிசை புதிர் விடை -          அமராவதி        

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
 

ராமராவ்

Monday, October 28, 2013

எழுத்து வரிசை - 43


எழுத்து வரிசை புதிர் - 43 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. புகுந்த வீட்டில் இப்படி அடியெடுத்து வரணும்  (3,2,3,1) - 1989
2. நெஞ்சுக்குள் வர்ணஜாலம்?    (6,5) - 1988
3. நாட்டியத்திற்கும் நாதஸ்வரத்திற்கும் போட்டா போட்டி?  (4,6) - 1968
4. பூஜைக்கான புஷ்பங்கள்  (5,4) -  1982   
5. அரசாளத்தக்க மாநிலம்?   (5) - 1999 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (5)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 42 க்கான விடைகள்:
 
1. மாவுத்தன்   (3,3) - 1960                       -   யானைப் பாகன்
2. நேரம்   (2) - 1999                                   -   டைம்
3. முனிவன் பிறப்பு  (5) - 1980              -   ரிஷிமூலம்
4. அதிதி  (5) - 2010                                   -   விருந்தாளி
5. ஐந்தெழுத்து அதிபதி  (6,7) - 1959   -   பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
  
 
எழுத்து வரிசை புதிர் விடை -          பிரியா விடை       

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி. 
 
சில சரியான விடைகளை அனுப்பிய கலையன்பனுக்கும் பாராட்டுக்கள்.

 
ராமராவ்

Thursday, October 17, 2013

எழுத்து வரிசை - 42


எழுத்து வரிசை புதிர் - 42 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. மாவுத்தன்   (3,3) - 1960
2. நேரம்   (2) - 1999
3. முனிவன் பிறப்பு  (5) - 1980
4. அதிதி  (5) - 2010   
5. ஐந்தெழுத்து அதிபதி  (6,7) - 1959 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:      (3,2)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 41 க்கான விடைகள்:
 
1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது  (2,5) - 1988 - சூர சம்ஹாரம் 
2. பேச்சில் மன்னனடி  (7,4) - 1984 - வாய்ச்சொல்லில் வீரனடி 
3. கரம் பற்றியவள் (1,6) - 1978 - கை பிடித்தவள்  
4. இளைஞன் வலம்வரும் பூமி  (4,4,4) - 2012  - வாலிபன் சுற்றும் உலகம்   
5. நகரப் பேருந்து   (3,2) - 1955  - டவுன் பஸ் 
 
 
எழுத்து வரிசை புதிர் விடை -          வாகை சூடவா      

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      முத்து,  Madhav


இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

 
ராமராவ்

Friday, October 11, 2013

எழுத்து வரிசை - 41


எழுத்து வரிசை புதிர் - 41 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. கந்த சஷ்டி கொண்டாடப்படுவது  (2,5) - 1988
2. பேச்சில் மன்னனடி  (7,4) - 1984
3. கரம் பற்றியவள் (1,6) - 1978
4. இளைஞன் வலம்வரும் பூமி  (4,4,4) - 2012   
5. நகரப் பேருந்து   (3,2) - 1955 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை: (2,3)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 40 க்கான விடைகள்:
  
1. விஷ்ணு மகிமை (4,3) - 1968                                              -  திருமால் பெருமை 
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4) - 1982                                               -  லாட்டரி டிக்கெட் 
3. இனிக்கும் இளம் பருவம் (6,3)- 2008                              -  தித்திக்கும் இளமை
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4) - 2013   -  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
5. திருவிளையாடல் (2) - 2012                                               -  லீலை 
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2) - 2010 - சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி
 
எழுத்து வரிசை புதிர் விடை -         சதி லீலாவதி     

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      யோசிப்பவர்,  முத்து,  Madhav, மதுமதி  


இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

கலையன்பன் அனுப்பிய சில விடைகளுக்காக அவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Thursday, October 3, 2013

எழுத்து வரிசை - 40


எழுத்து வரிசை புதிர் - 40 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

1. விஷ்ணு மகிமை  (4,3)                                                                            - 1968
2. அதிர்ஷ்டச் சீட்டு (4,4)                                                                             - 1982
3. இனிக்கும் இளம் பருவம் (6,3)                                                           - 2008
4. கவலைகொள்ளாத இளைஞர் குழு (8,4,4)                                -  2013   
5. திருவிளையாடல்  (2)                                                                          -  2012 
6. ஞாயிறு பிறக்க இன்னும் இருப்பது 7 மணி நேரம் (6,6,1,2)   -  2010
  
 இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:

எழுத்து வரிசை விடை:  (2,4)

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 39 க்கான விடைகள்:
 
1. புலிக் குட்டி? (5,4)                                                 - 1984 -  வேங்கையின் மைந்தன்
2. பிள்ளையே எனது மாப்பிள்ளை (3,2,5)    - 2010 -  மகனே என் மருமகனே
3. குற்றமற்றவன் (5)                                              - 1984 -  நிரபராதி  
4. திருப்பதி வாயில் ரயில் சந்திப்பு (5)         -  2009 - ரேணிகுண்டா    
5. அவதார புதல்வர்கள் இருவர் (4)               -  1963 -  லவகுசா
6. அதிர்ஷ்டக்காரன் (5)                                        -  1995 -  லக்கிமேன்
 

 எழுத்து வரிசை புதிர் விடை -         நிலவே மலரே    

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: முத்து, Madhav, மதுமதி  

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

 
 
ராமராவ்