சொல் வரிசை - 225 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பையா(--- --- --- --- அழகா சிரிச்சா புயல் மழைடா)
2. எல்லாமே என் ராசாதான்(--- --- --- முழு சந்திரன் காயயிலே)
3. ஆயிரம் நிலவே வா(--- --- --- உன்னைச் சுற்றும் ஆவி)
4. பெண்ணின் பெருமை(--- --- --- வெண்ணிலாவே அந்தரங்கம் புரிந்தாளே)
5. கடலோரக் கவிதைகள்(--- --- --- --- --- நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே)
6. உன் சமையல் அறையில்(--- --- நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது)
7. ஆண்மை தவறேல்(--- --- போகவோ என் விரல்கள் கோர்த்து நடந்தது)
7. ஆண்மை தவறேல்(--- --- போகவோ என் விரல்கள் கோர்த்து நடந்தது)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
பாடல்களின் தொடக்கச் சொற்கள்
ReplyDeleteபையா -------------------------அடடா மழைடா அட மழைடா
எல்லாமே என் ராசா தான்----ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
ஆயிரம் நிலவே வா------ தேவதை இளம் தேவி
பெண்ணின் பெருமை --வந்து வந்து கொஞ்சுவதேன்
கடலோரக் கவிதைகள்---போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
உன் சமையல் அறையில்-- இந்தப் பொறப்புதான்
ஆண்ஂமை தவறேல்---- வழியில் தொலைந்து
சொல்வரிசை பாடல் வரிகள்
அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
பாடல் இடம் பெற்ற திரைப்படம்
ஒரு கல் ஒரு கண்ணாடி
1. பையா - அடடா மழடா அட மழடா
ReplyDelete2. எல்லாமே என் ராசாதான் - ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
3. ஆயிரம் நிலவே வா - தேவதை இளம் தேவி
4. பெண்ணின் பெருமை - வந்து வந்து கொஞ்சுவதேன்
5. கடலோரக் கவிதைகள் - போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
6. உன் சமையல் அறையில் - இந்தப் பொழப்புத்தான்
7. ஆண்மை தவறேல் - வழியில் தொலைந்து
இறுதி விடை :
அடடா ஒரு தேவதை
வந்து போனதே
இந்த வழியில்
- ஒரு கல் ஒரு கண்ணாடி
by Madhav