Friday, October 4, 2019

சொல் வரிசை - 223



சொல் வரிசை - 223   புதிருக்காக, கீழே  ஆறு (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ராஜாதி ராஜா(---  ---  ---  --- ஆமா சொல்லிப் புடு) 
  
2.   நிலாவே வா(---  ---  ---  --- என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்)

3.   எங்க சின்ன ராசா(---  ---  ---  ---  --- அந்தி மாலக் காத்து வழியா)

4.   அரச கட்டளை(---  ---  --- உன்னை புரட்டி பாடும் புலவன் நான்  

5.   யாருடா மகேஷ்(---  ---  --- பூ பூக்கும் நெஞ்சம் புதிதாக பிறந்தேனே)

6.   புது வசந்தம்(---  ---  ---  --- பால் நிலவைக் கேட்டு)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு   பிடிக்க    வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்
    ராஜாதி ராஜா----------------மாமா உன் பொண்ணைக் கொடு
    நிலாவே வா --------------- நீ காற்று நான் மரம்
    எங்க சின்ன ராஜா ----------மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
    அரச கட்டளை --------------புத்தம் புதிய புத்தகமே
    யாருடா மகேஷ் ------------புதுப் பார்வை தந்தாயே
    புது வசந்தம் ----------------பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா

    சொல்வரிசை பாடல் வரிகள்

    மாமா நீ மாமா
    புத்தம் புதுப் பாட்டு

    திரைப் படம்
    உள்ளத்தை அள்ளித் தா

    ReplyDelete
  2. 1. ராஜாதி ராஜா - மாமா உன் பொண்ண கொடு

    2. நிலாவே வா - நீ காற்று நான் மரம்

    3. எங்க சின்ன ராசா - மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்

    4. அரச கட்டளை - புத்தம் புதிய புத்தகமே

    5. யாருடா மகேஷ் - புது பார்வை தந்தாயே

    6. புது வசந்தம் - பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

    இறுதி விடை :
    மாமா நீ மாமா
    புத்தம் புது பாட்டு
    - உள்ளத்தை அள்ளித்தா

    ReplyDelete
  3. 1. ராஜாதி ராஜா - மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லிப் புடு
    2. நிலாவே வா - நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
    3. எங்க சின்ன ராசா - மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலக் காத்து வழியா
    4. அரச கட்டளை - புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பாடும் புலவன் நான்
    5. யாருடா மகேஷ் - புது பார்வை தந்தாயே பூ பூக்கும் நெஞ்சம் புதிதாக பிறந்தேனே
    6. புது வசந்தம் - பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு

    விடை: மாமா நீ மாமா
    புத்தம் புது பாட்டு
    கேட்டு நீ ஏட்டு
    பந்த பாசம் காட்டு
    குயிலுக்கு வாத்தியாரு நான்
    படம் : உள்ளத்தை அள்ளித்தா..

    ReplyDelete