Wednesday, October 16, 2019

சொல் வரிசை - 224



சொல் வரிசை - 224   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அவன் அவள் அது(---  ---  ---  --- கார்மேகமே இடம் தேடினேன்) 
  
2.   தணியாத தாகம்(---  ---  ---  --- யாருக்காக மலர்கின்றாய்)

3.   சங்கமம்(---  ---  ---  மதி கொஞ்சும் நாள் அல்லவா)

4.   காதல் கிறுக்கன்(---  ---  --- ஒரு பனித்துளி உனக்காக  

5.   இரு வல்லவர்கள்(---  ---  ---  --- என் பருவத்தின் மேலென்ன படிப்பு)

6.   அன்னை இல்லம்(---  ---  ---  --- விடியும் வரை தூங்குவோம்)

7.   இது கதிர்வேலன் காதல்(---  ---  --- என்னக் கொண்டுப் போனாளே  

8.   வேலைக்காரி(---  --- நிலை இல்லாதுலகினிலே)

9.   தில்(---  ---  ---  --- தீயை தீண்டும் தில் தில்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு  பிடிக்க   வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. பாடல்களின் தொடக்கச் சொற்கள்

    1.மார்கழிப் பூக்களே இளந் தென்றலே
    2.பூவே நீ யார் சொல்லி
    3.மார்கழித் திங்கள் அல்லவோ?
    4.பூவே  முதல் பூவே
    5.உன் கழுத்துக்கு மீதென்ன துடிப்பு
    6.மடி மீது தலை வைத்து
    7.மேலே  மேலே தன்னாலே
    8.ஓரிடம் தனிலே
    9.வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்

    சொல்வரிசை  பாடல் வரிகள்

    மார்கழிப் பூவே ஂமார்கழிப் பூவே -உன்
    மடி  மேலே ஓரிடம் வேண்டும்

    திரைப்படம்

    மே மாதம்

    ReplyDelete
  2. 1. அவன் அவள் அது - மார்கழி பூக்களே இளம் தென்றலே கார்மேகமே இடம் தேடினேன்
    2. தணியாத தாகம் - பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
    3. சங்கமம் - மார்கழி திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாள் அல்லவா
    4. காதல் கிறுக்கன் - பூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக
    5. இரு வல்லவர்கள் - உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு என் பருவத்தின் மேலென்ன படிப்பு
    6. அன்னை இல்லம் - மடி மீது மடி வைத்து விடியும் வரை தூங்குவோம்
    7. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே என்னக் கொண்டுப் போனாளே
    8. வேலைக்காரி - ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே
    9. தில் - வேண்டும் வேண்டும்
    நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்

    விடை: மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
    உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
    மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
    உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
    மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
    உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
    மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
    உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
    மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
    உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
    படம் : மே மாதம் (1994)
    இசை : A.R. ரஹ்மான்
    பாடியவர் : ஷோபா சங்கர்
    பாடல் வரிகள் : வைரமுத்து

    ReplyDelete
  3. 1. அவன் அவள் அது - மார்கழிப் பூக்களே இளம் தென்றலே

    2. தணியாத தாகம் - பூவே நீ யார் சொல்லி

    3. சங்கமம் - மார்கழித் திங்கள் அல்லவா

    4. காதல் கிறுக்கன் - பூவே முதல் பூவே

    5. இரு வல்லவர்கள் - உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு

    6. அன்னை இல்லம் - மடி மீது தலை வைத்து

    7. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே

    8. வேலைக்காரி - ஓரிடம் தனிலே

    9. தில் - வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும்

    இறுதி விடை :
    மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
    உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
    - மே மாதம்

    By Madhav

    ReplyDelete