Sunday, March 17, 2019

எழுத்துப் படிகள் - 253




எழுத்துப் படிகள் - 253 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  சரத்குமார்  கதாநாயகனாக  நடித்தது 


 


எழுத்துப் படிகள் - 253  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   வீரக்கனல்              

2.   சங்கமம்             

3.   பார்த்தால் பசிதீரும்         

4.   மாமன் மகள்         

5.   பொன் விளையும் பூமி               

6.   மகேஸ்வரி      


 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. சமஸ்தானம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. 1 2 ச
    2 4 ம
    3 6 ஸ்
    4 3 தா
    5 1 ன
    6 5 ம்

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 17.3.2018 அன்று அனுப்பிய விடை:

    சமஸ்தானம்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 18.3.2018 அன்று அனுப்பிய விடை:

    சமஸ்தானம்

    ReplyDelete