Sunday, March 3, 2019

எழுத்துப் படிகள் - 252




எழுத்துப் படிகள் - 252 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்     நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)  கார்த்திக் கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 252  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   குலமகள் ராதை              

2.   பாக்கியவதி            

3.   ராமன் எத்தனை ராமனடி        

4.   நேர்மை         

5.   பாலும் பழமும்                      

6.   அவன்தான் மனிதன்     

7.   தங்கமலை ரகசியம்      

    
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. தர்ம பத்தினி

    ReplyDelete
  2. தர்மபத்தினி

    ReplyDelete
  3. தர்மபத்தினி - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. 1-7 த.
    2-4 ர்
    3-1 ம
    4-5 ப
    5-3 த்
    6-2 தி
    7-6 னி

    தர்மபத்தினி

    ReplyDelete
  5. தர்மபத்தினி

    - Madhav

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 4.3.2018 அன்று அனுப்பியவிடை:

    7-4-1-5-3-2-6

    தர்மபத்தினி

    ReplyDelete