Friday, March 8, 2019

சொல் வரிசை - 203



சொல் வரிசை - 203   புதிருக்காக, கீழே   ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   மன்மதன்(---  ---  --- என்னை நீ காதலியே) 
  
2.   பூஜைக்கு வந்த மலர்(---  --- நின்றதுதான் கண்கள் சென்றது)
   
3.   எதிர் நீச்சல்(---  ---  --- ஊமை நெஞ்சு கத்துதே)

4.   பாலா(---  --- தீயை மூட்டுகிறாயே)  

5.   மதராசப்பட்டினம்(---  ---  --- ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே)

6.   உதயா(---  ---  ---  --- தென்றல் சொல்லும் காலை வணக்கம்) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. மன்மதன் - என் ஆச மைதிலியே

    2. பூஜைக்கு வந்த மலர் - கால்கள் நின்றது

    3. எதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே

    4. பாலா - தீண்டித் தீண்டி

    5. மதராசப்பட்டினம் - பூக்கள் பூக்கும் தருணம்

    6. உதயா - பூக்கும் மலரை கைகள் குலுக்கி

    இறுதி விடை :
    என் கால்கள் பூமி தீண்டி பூக்கள் பூக்கும்
    - இருவர் மட்டும்

    By Madhav

    ReplyDelete
  2. 1.   மன்மதன்(என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே) 
      
    2.   பூஜைக்கு வந்த மலர்(கால்கள் நின்றது நின்றதுதான் கண்கள் சென்றது)
       

    3.   எதிர் நீச்சல்(பூமி என்னை சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே)

    4.   பாலா(தீண்டித் தீண்டி தீயை மூட்டுகிறாயே)  

    5.   மதராசப்பட்டினம்(பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே)

    6.   உதயா(பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் காலை வணக்கம்) 

    என் கால்கள் பூமி தீண்டி பூக்கள் பூக்கும்
    என் ஸ்வாசம் வாங்கி தானே காற்றும் வீசும்
    படம்: By 2

    ReplyDelete