Friday, March 22, 2019

சொல் வரிசை - 204


சொல் வரிசை - 204   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பசங்க(---  ---  ---  --- சிறு அச்சம் தருதே தருதே) 
  
2.   அன்பே ஆருயிரே(---  ---  --- மரகத மாணிக்க பொன்னூஞ்சல்)
   

3.   இன்று நீ நாளை நான்(---  ---  ---  --- மச்சான் தொட்ட மஞ்ச கிளி)

4.   சங்கமம்(---  ---  ---  --- உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்)   

5.   தில்லாலங்கடி(---  ---  --- விட்டு விடு கண்ணாம்பூச்சி)

6.   திரு திரு துரு துரு(---  ---  --- ஜன்னலின் காதோரம்) 

7.   ஜகன் மோகினி(---  ---  ---  --- குத்துது எனையே சொல்)  

8.   பந்தபாசம்(---  ---  --- முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை)

9.   வெற்றிச்செல்வன்(---  ---  --- வெட்கங்கெட்ட வானம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1. பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே

    2. அன்பே ஆருயிரே - மல்லிகை முல்லைப் பூப்பந்தல்

    3. இன்று நீ நாளை நான் - மொட்டு விட்ட முல்லைக் கொடி

    4. சங்கமம் - மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்

    5. தில்லாலங்கடி - பட்டு பட்டு பட்டாம்பூச்சி

    6. திரு திரு துரு துரு - ஜில்லென வீசும் பூங்காற்று

    7. ஜகன் மோகினி - பூத்தது பூவு பூவுக்கு நோவு

    8. பந்தபாசம் - இதழ் மொட்டு விரிந்திட

    9. வெற்றிச்செல்வன் - விட்டு விட்டுத் தூவும்

    இறுதி விடை :
    ஒரு மல்லிகை மொட்டு
    மழைத்துளி பட்டு
    பூத்தது இதழ் விட்டு
    - ரங்க ராட்டினம்

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 4.4.2019 அன்று அனுப்பிய விடைகள்:

    1. பசங்க(ஒரு வெட்கம் வருதே வருதே- சிறு அச்சம் தருதே தருதே)
    2. அன்பே ஆருயிரே(மல்லிகை முல்லைப் பூப்பந்தல்... மரகத மாணிக்க பொன்னூஞ்சல்)
    3. இன்று நீ நாளை நான்(மொட்டு விட்ட முல்லைக் கொடி- மச்சான் தொட்ட மஞ்ச கிளி)
    4. சங்கமம்(மழைத்துளி மழைத்துளி....உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்)
    5. தில்லாலங்கடி(பட்டு பட்டுப் பட்டாம்பூச்சி விட்டு விடு கண்ணாம்பூச்சி)
    6. திரு திரு துரு துரு( ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்)
    7. ஜகன் மோகினி(பூத்தது பூவு பூவுக்கு நோவு குத்துது எனையே சொல்)
    8. பந்தபாசம்(இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை)
    9. வெற்றிச்செல்வன்(விட்டு விட்டு தூவும் வெட்கங்கெட்ட வானம்)

    ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு

    படம் ரங்க ராட்டினம்

    ReplyDelete