Friday, March 15, 2019

சொல் அந்தாதி - 115


சொல் அந்தாதி - 115  புதிருக்காக, கீழே    5  (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. வெற்றிக்கரங்கள் - உன்னாலே தூங்கலே
2. டீச்சரம்மா          
3. சுதந்திரம்             
4. ஏன்           
5. அண்ணாவின் ஆசை             
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

1 comment:

  1. திரு மாதவ் மூர்த்தி 31.3.2019 அன்று அனுப்பிய விடை:

    1. வெற்றிக்கரங்கள் - உன்னாலே தூங்கலே
    2. டீச்சரம்மா - அம்மா என்பது தமிழ் வார்த்தை
    3. சுதந்திரம் - வார்த்தை இல்லாமல் பேசுது நெஞ்சு
    4. ஏன் - வருவாயா வேல்முருகா
    5. அண்ணாவின் ஆசை - கோவிலிலே வீடு கட்டி

    ReplyDelete