Sunday, March 31, 2019

எழுத்துப் படிகள் - 254




எழுத்துப் படிகள் - 254 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (3,3)  விஷால்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 254  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   பாபநாசம்               

2.   கடல் மீன்கள்              

3.   அவ்வை சண்முகி           

4.   உத்தம வில்லன்          

5.   காக்கி சட்டை                

6.   இந்தியன்       


 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Friday, March 22, 2019

சொல் வரிசை - 204


சொல் வரிசை - 204   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   பசங்க(---  ---  ---  --- சிறு அச்சம் தருதே தருதே) 
  
2.   அன்பே ஆருயிரே(---  ---  --- மரகத மாணிக்க பொன்னூஞ்சல்)
   

3.   இன்று நீ நாளை நான்(---  ---  ---  --- மச்சான் தொட்ட மஞ்ச கிளி)

4.   சங்கமம்(---  ---  ---  --- உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்)   

5.   தில்லாலங்கடி(---  ---  --- விட்டு விடு கண்ணாம்பூச்சி)

6.   திரு திரு துரு துரு(---  ---  --- ஜன்னலின் காதோரம்) 

7.   ஜகன் மோகினி(---  ---  ---  --- குத்துது எனையே சொல்)  

8.   பந்தபாசம்(---  ---  --- முத்து விளைந்திடும் சித்திர பெண் பாவை)

9.   வெற்றிச்செல்வன்(---  ---  --- வெட்கங்கெட்ட வானம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Sunday, March 17, 2019

எழுத்துப் படிகள் - 253




எழுத்துப் படிகள் - 253 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (6)  சரத்குமார்  கதாநாயகனாக  நடித்தது 


 


எழுத்துப் படிகள் - 253  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   வீரக்கனல்              

2.   சங்கமம்             

3.   பார்த்தால் பசிதீரும்         

4.   மாமன் மகள்         

5.   பொன் விளையும் பூமி               

6.   மகேஸ்வரி      


 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்