Tuesday, April 24, 2018

எழுத்துப் படிகள் - 226




எழுத்துப் படிகள் - 226 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்  படங்களும்   சத்யராஜ்    நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  ரஜினிகாந்த்     கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 226  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   எனக்குள் ஒருவன்     

2.   சுயம்வரம்  

3.   பாலைவன ரோஜாக்கள்          

4.   சட்டம் என் கையில்    

5.   வேதம் புதிது      

6.   நான் மகான் அல்ல  


      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. வேலைக்காரன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. 5 வே 3 லை 1 க் 6 கா 2 ர 4 ன்
    வேலைக்காரன்

    ReplyDelete
  3. வேலைக்காரன்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 24.4.2018 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-2-4

    வேலைக்காரன்

    ReplyDelete