சொல் அந்தாதி - 93 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. கங்கா - ஆகட்டும் பார்க்கலாம்
3. கோபுர வாசலிலே
4. ஏழைக்கும் காலம் வரும்
5. அதே கண்கள் (1967)
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://tamiltunes.live/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
1. கங்கா - ஆகட்டும் பார்க்கலாம் தேடுங்கள் திறந்த கண்ணோடு
ReplyDelete2. கனவே கலையாதே கண்ணோடு கண்ணோடு......வந்த காதல்
3. கோபுர வாசலிலே காதல் கவிதைகள்....... புது மோகம்
4. ஏழைக்கும் காலம் வரும் மோகம் என்னும் ராகம்.... எந்தன் கண்ணுக்கு
5. அதே கண்கள் (1967) கண்ணுக்குத் தெரியாதா
1. கங்கா - ஆகட்டும் பார்க்கலாம்
ReplyDelete2. கனவே கலையாதே - கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
3. கோபுர வாசலிலே - காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
4. ஏழைக்கும் காலம் வரும் - மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
5. அதே கண்கள் (1967) - கண்ணுக்குத் தெரியாதா பெண்ணுக்குப் புரியாதா