Saturday, April 7, 2018

சொல் வரிசை - 181


சொல் வரிசை - 181   புதிருக்காக, கீழே  ஒன்பது  (9)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அஞ்சலி (---  ---  ---  மேகம் நமக்கு ஜோடி)
  
2.   தவம் (1985) (---  ---  மேலே பூமி)
  

3.   நான் (---  ---  ---  ---  --- நீ மறந்தால் நான் வரவா)

4.   பல்லாண்டு வாழ்க (---  ---  ---  ---  உன்னிடம் நான் கண்ட சுகம்)  

5.   கிழக்கு வாசல் (---  ---  ---  வாசப்படி வேணும்) 

6.   மெட்ரோ (---  ---  ---  --- அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா) 

7.   அன்பு எங்கே (---  ---  ---  மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)

8.   பாலும் பழமும் (---  ---  ---  இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்)

9.   மனம் கொத்திப் பறவை (---  ---  ---  ---  நின்னு போச்சு பூமி இங்க)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1.   அஞ்சலி (வானம் நமக்கு வீதி-  மேகம் நமக்கு ஜோடி)
      
    2.   தவம் (1985) (கீழே வானம்  மேலே பூமி)
      

    3.   நான் (வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே...நீ மறந்தால் நான் வரவா)


    4.   பல்லாண்டு வாழ்க (என்ன சுகம்...  உன்னிடம் நான் கண்ட சுகம்)  

    5.   கிழக்கு வாசல் (அட வீட்டுக்கு வீடு  வாசப்படி வேணும்) 

    6.   மெட்ரோ ( பூமி யாருக்கும் சொந்தமில்லேடா அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா) 

    7.   அன்பு எங்கே ( மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு)

    8.   பாலும் பழமும் (போனால் பொகட்டும் போடா  ---  ---  இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர்)

    9.   மனம் கொத்திப் பறவை (என்ன  சொல்ல ஏது சொல்ல  நின்னு போச்சு பூமி இங்க)

    வானம் கீழே வந்தால் என்ன
    பூமி மேலே போனால் என்ன படம் தூங்காதே தம்பி தூங்காதே

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 10.4.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. அஞ்சலி - வானம் நமக்கு வீதி

    2. தவம் (1985) - கீழே வானம்

    3. நான் - வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே

    4. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்

    5. கிழக்கு வாசல் - அட வீட்டுக்கு வீட்டுக்கு

    6. மெட்ரோ - பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா

    7. அன்பு எங்கே - மேலே பறக்கும் ராக்கெட்டு

    8. பாலும் பழமும் - போனால் போகட்டும் போடா

    9. மனம் கொத்திப் பறவை - என்ன சொல்ல ஏது சொல்ல

    இறுதி விடை :

    வானம் கீழே வந்தால் என்ன
    அட பூமி மேலே போனால் என்ன

    - தூங்காதே தம்பி தூங்காதே

    ReplyDelete